
http://nadesan.blog.com
http://www.nadesan.tk/
வைரவன் நடேசன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட வைரவன் நடேசன் 24.04.2007 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான வைரவன் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் புத்திரனும் இரத்தினத்தின் கணவரும் அன்பழகன் (சுவிஸ்), அன்பரசி (ஆசிரியை, ஹற்றன்), அன்பரசன் (சுவிஸ்), அன்பழகி (ஆசிரியை, ரோவூட்), அறிவழகன் (செக்குடியரசு) ஆகியேõரின் தந்தையும் அருந்தவராஜா (ஆசிரியர், ஹற்றன்), யேசுதாஸ் (ஆசிரியர், ரோவூட்), பிரோமி (சுவிஸ்), தேவகி (சுவிஸ்), ஜர்மிளா (செக்குடியரசு) ஆகியோரின் மாமனும் அன்டர்ஷன், ரிலேராஷன், அருண்ஜீவ், அனோத்ஜீவ், அறோஷன், அரோஷியா, அபிறோஷன், மைக்கேல், டானியல், ஜோன்ஷன் ஆகியோரின் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.04.2007) வியாழக்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்ப டும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரி. தொ.பே : 0776511597
உதயன் 26.04.07